தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டங்ஸ்டன் திட்டம் ஜன.7ல் நடை பயணம்

டங்ஸ்டன் திட்டம் ஜன.7ல் நடை பயணம்

டங்ஸ்டன் திட்டம் ஜன.7ல் நடை பயணம்


ADDED : டிச 29, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன், இளங்கோ, கல்லானை தெரிவித்துள்ளதாவது:

அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. இதனால் பல்லுயிர் தளம், வரலாற்றுச் சின்னங்கள், மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயம் பாதிக்கப்படும்.

அதனால் ஜன. 7 நரசிங்கம்பட்டியில் இருந்து 16 கி.மீ., துாரத்திற்கு நடைபயணம் தொடங்கி மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு நிறைவுபெறும். அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us