தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி


ADDED : நவ 24, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே எட்டுநாழி புதுாரைச் சேர்ந்தவர் விவசாயி முத்தையா 56. நேற்று (நவ.,23) செக்கானுாரணிக்கு டூவீலரில் சென்றார். அப்போது தேனியில் இருந்து மதுரை வந்த கார் மோதி இறந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

* திண்டுக்கல் கிருஷ்ணகுமார் 56. இவரது அண்ணன் திருமங்கலம் சுப்புராஜ் 61. நேற்று இருவரும் டூவீலரில் திருமங்கலம் அருகே குன்னத்துாரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலையில் வந்தனர். ஆலம்பட்டி அருகே புதிய மேம்பாலத்தில் நிலைத் தடுமாறி விழுந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணகுமார் இறந்தார். சுப்புராஜ் சிகிச்சையில் உள்ளார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us