தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நீரில் மூழ்கி இருவர் பலி

 நீரில் மூழ்கி இருவர் பலி

 நீரில் மூழ்கி இருவர் பலி


ADDED : மார் 01, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை திருமால்புரம் பவானி. இவரது மகன் சஞ்சய் 11. ஆறாம் வகுப்பு மாணவர். சக நண்பர்களுடன் சேர்ந்து மருதங்குளம் கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தார். திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

* கொட்டாம்பட்டி: பாண்டாங்குடி பிரகாஷ் 32, அதே பகுதியில் உள்ள பெரிய தட்டான் கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குளிக்கச் சென்றவர் தண்ணீரில் தடுமாறி விழுந்து மூழ்கி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us