ADDED : செப் 12, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி, செப். 13- –
உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிமுத்து 70.
இவர் உசிலம்பட்டி பி.எம்.டி., கல்லூரியில் அலுவலக பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தி.விலக்கு அருகில் உள்ள தன் மகள் வீட்டிற்கு டூ வீலரில் சென்று திரும்பினார். எதிரே திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி வந்த மினி லோடு வேன் மோதியதில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
