தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி


ADDED : ஜன 08, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர் : பேரையூர் தாலுகா சங்கரலிங்காபுரம் அலெக்ஸ்பாண்டியன் 32, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அத்திபட்டி- ஏழுமலை சாலையில் வண்டப்புலி அருகே டூ வீலரில் சென்ற போது, எதிரே டூவீலரில் வந்த மெய்யனுாத்துமபட்டி ஈஸ்வரன் மகன் முனீஸ்வரன் 16. மோதினார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதில் அலெக்ஸ்பாண்டியன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us