ADDED : மார் 31, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் தாலுகா பாப்பையாபுரத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.
சமூக ஆர்வலர் ராஜபாண்டி 300 நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டனர்.