ADDED : பிப் 23, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றிய கவுன்சில் கூட்டம் சேர்மன் வேட்டையன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் இந்திரா, கமிஷனர் செந்தில் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பேராச்சிபிரேமா முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அலுவலக வளாகத்தை தானமாக வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ., சின்ன கருப்பதேவர் மார்பளவு சிலையை அலுவலக கட்டடம் முன்பு வைக்கும் தீர்மானத்தை சேர்மன் கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் முருகன், சாந்தி, சுரேஷ் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.