ADDED : நவ 15, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் பாண்டியன் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இயங்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூடவேண்டும், அதை முறையாக பராமரிக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொகுதி மகளிர் பாசறை நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் சாராள், சுருதி, மலர்விழி, புஷ்பலதா, கிசா நந்தினி உட்பட பலர் பங்கேற்றனர்.

