நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கூடல்நகர் காரிய சித்தி விநாயகர் கோயிலில் வைக்கத்தஷ்டமி, கால பைரவாஷ்டமியை முன்னிட்டு உலக நன்மை, அமைதிக்காக கணபதி ஹோமம் நடந்தது.
ருத்ர ஜெபம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. துலாபாரம், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் உமா, அர்ச்சகர் கல்யாணசுந்தரம் செய்திருந்தனர்.

