நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக வைத்தீஸ்வரர், பாலாம்பிகை பூஜை பிரார்த்தனை நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், பாலாம்பிகை பதிகம், திருஞானசம்பந்தர் அருளிய பிணி நீக்க தேவார பதிகம், வள்ளலார் அருளிய சிகாமணி மாலை பாராயணம் செய்யப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பிரார்த்தனையை நடத்தினார்.