நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சன்மார்க்க சேவா சங்கம், வள்ளலார் மன்றம் சார்பில் ஹார்விபட்டி பூங்கா அருகே வள்ளலார் விழா நடந்தது.
தலைவர் ராஜாராமன் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார். கொடி வணக்க பாடல்களை வேங்கடராமன் பாடினார். நிர்வாகிகள் ரமேஷ், பாலமுருகன், பாலகிருஷ்ணன், நாகராஜ் பங்கேற்றனர். பெருமாள் கோயிலில் நடந்த சன்மார்க்க நிகழ்ச்சியில் சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பேசினார்.