ADDED : அக் 07, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வள்ளலாரின் 203வது பிறந்த நாள் விழா மதுரை செல்லுாரில் நடந்தது.
முத்துக்குமார் தலைமை வகித்தார். வள்ளலார் அமைப்பின் நிர்வாகி சந்திரமோகன் முன்னிலை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜெக நாதன், சுந்தரம் முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர். வள்ளலார் அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
ராஜலட்சுமி, அருளரசி, கண்ணம்மாள், ராதா, வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓய்வு தலைமை ஆசிரியர் குருநாதன் நன்றி தெரிவித்தார். அன்ன தானம் வழங்கப்பட்டது.