தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி

மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி

மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி


UPDATED : நவ 10, 2026 07:36 PM

ADDED : நவ 10, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 07:36 PM ADDED : நவ 10, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சொக்கிகுளம் வாப்ஸ் பயிற்சி மையத்தில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில் பெண்களுக்கான சிறுதானியங்களில் மதிப்பு கூட்டல் குறித்த ஒருமாத இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். ஆதார் நகல், பாஸ்போர்ட் போட்டோ, கல்விச் சான்றிதழுடன் நவ. 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சிக்குப் பின் உணவுப்பாதுகாப்புத்துறையின் பதிவெண் சான்றிதழ், மத்திய அரசின் உத்யம் சான்றிதழ் இலவசமாக பதிவு செய்து தரப்படும். தொடர்புக்கு : 63749 85138.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us