நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, முத்துக்குமார், சுப்பிரமணி, பாண்டியராஜன், மாநில துணைச் செயலாளர் கலைச்செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.