sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வி.எச்.பி.,கூட்டம்

/

வி.எச்.பி.,கூட்டம்

வி.எச்.பி.,கூட்டம்

வி.எச்.பி.,கூட்டம்


ADDED : பிப் 20, 2024 06:29 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோயில் பூசாரி அருள் வாக்கு அருள்வோர் பேரவை சார்பில்மாவட்ட நிர்வாக கூட்டம் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் கணேசன், ரமேஷ்பாபு, வேலுமணி, அண்ணாதுரை, மலைச்சாமி முன்னிலை வகித்தனர். தமிழக அரசு கோயில்களுக்கும் பூசாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us