தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/'வெற்றி பயணம்' திட்டம் துவக்கம்

'வெற்றி பயணம்' திட்டம் துவக்கம்

'வெற்றி பயணம்' திட்டம் துவக்கம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 'வெற்றி பயண' திட்டத்தை, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், எம்.எல்.ஏ., கல்லாணை, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலம் மூலம் நகர்ப்பகுதிகளில் இயங்கும் 405 சிட்டி பஸ்கள், 64 எக்ஸ்பிரஸ் பஸ்கள், 196 டீலக்ஸ் பஸ்கள் என மொத்தம் 665 சிட்டி பஸ்களும், 40 புறநகர் பஸ்கள் என 705 பஸ்கள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன. திருநங்கைகளும் கட்டணமின்றி பயணிக்கலாம். போக்குவரத்து கழக மதுரை மேலாண் இயக்குநர் சரவணன், பொது மேலாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us