sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிராம மக்கள் வரவேற்பு

/

கிராம மக்கள் வரவேற்பு

கிராம மக்கள் வரவேற்பு

கிராம மக்கள் வரவேற்பு


ADDED : ஜன 25, 2025 04:55 AM

Google News

ADDED : ஜன 25, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்களின் சார்பில் 7 பேர் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் டில்லி சென்றனர். அங்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் டங்ஸ்டன் திட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

இதைதொடர்ந்து ஏலம் ரத்து செய்யப்பட்டது. நேற்று டில்லியில் இருந்து ஊர் திரும்பிய 7 பேர் அழகர்கோவிலில் தரிசனம் செய்தனர்.

பிறகு சொந்த ஊருக்கு திரும்பியவர்களை கிராமத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us