தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நடை பயணம்

நடை பயணம்

நடை பயணம்


UPDATED : அக் 12, 2026 05:44 PM

ADDED : அக் 12, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 05:44 PM ADDED : அக் 12, 2026 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தானம் அறக்கட்டளையின் சுற்றுலா மையம், பாலமேடு வட்டார களஞ்சியம், இன்டாக்ட், டிராவல்ஸ் கிளப், சுற்றுலாத்துறை சார்பில் பாலமேடு மஞ்சமலை அய்யனார் கோயில் காட்டில் பாரம்பரிய நடைபயணம் நடந்தது.

மஞ்ச மலை வரலாறு, கோயில் காடுகளின் சிறப்பு, மக்களுக்கான தொடர்பு குறித்து தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், பேராசிரியர் (ஓய்வு) சேதுராமன் விவரித்தனர். திட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், முனியராம் சிங், களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், டிராவல்ஸ் கிளப் தவைர் கிரகாம்பெல் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us