UPDATED : அக் 12, 2026 05:41 PM
ADDED : அக் 12, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் புதுக்குளத்தில் சீரான உர பயன்பாடு, திறன் குறித்த முகாம் நடந்தது. உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பேராசிரியர் ஞானவேல் சாமுவேல் ராஜா, மதுரை ஈஷா ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், வேளாண் அலுவலர் அருள் நவமணி விஜய பாரதி பேசினர். அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஒருங்கிணைத்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் லதா நன்றி கூறினார்.
