நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர் சிவக்குமார். இவர் 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சி அளிப்பதற்காக சம்மன் அனுப்பப்பட்ட போதும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சண்முகராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த போது பிப். 14 ல் டாக்டரை கோர்ட்டில் ஆஜர் படுத்த உத்தரவிட்டு வாரன்ட் பிறப்பித்தார்.