sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

/

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


ADDED : செப் 24, 2024 05:11 AM

Google News

ADDED : செப் 24, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலத்தில் உள்ள திருமங்கலம் நீட்டிப்பு பாசன கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசன கோட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், பன்னியான் ஊராட்சி தலைவர் காசிநாதன், விவசாய அணி மோகன் கவுன்சிலர்கள் சிவபாண்டி, சிவனாண்டி, உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டனர்.

பாசன கமிட்டி உறுப்பினர்கள் சிவ அறிவழகன் ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் மூக்கன் பங்கேற்றனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்தனர். நீரை திறந்ததும் மலர் துாவி வரவேற்றனர். நீர்வளத்துறை ஊழியர்கள் குபேந்திரன், சிங்கம், ராமு மற்றும் விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us