நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நகர் தி.மு.க., சார்பில் 3 வது நாளாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் நடந்தது.
சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கினர். உசிலம்பட்டி நகர் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.