நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒன்றியம் வேப்படப்பு, டி .கோவில்பட்டி, பனங்காடி அரசப்பன்பட்டி, கொட்டகுடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர் மூர்த்தி வழங்கினார். நிர்வாகிகள் ஆனந்த், மருதுபாண்டியன், ராஜராஜன், கிருஷ்ண மூர்த்தி, வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

