நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் எட்டி மங்கலம், சென்னகரம் பட்டி, மேலவளவு, பட்டூர் பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த விழாவில் 4259 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜராஜன், தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் பங்கேற்றனர்.