ADDED : நவ 01, 2026 09:17 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆலவாய் லயன்ஸ் சங்க இயக்குனர்கள் கூட்டம் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது.
செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவிசுந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், முன்னாள் தலைவர்கள் அய்யாக்கனி, ராஜசேகர், சுந்தரராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சேவை திட்டங்கள் குறித்து விவாதித்தனர். ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.
