/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது

ADDED : டிச 06, 2024 05:43 AM
சோழவந்தான்: மேலக்காலில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
நல வாரிய உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி துணைத் தலைவர் சித்தாண்டி, நலச்சங்க நிர்வாகி தவமணி அம்மாள், மாவட்ட பிரதிநிதி ராஜாராமன், இளைஞரணி கதிரவன் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., முத்துக்குமரன் வரவேற்றார். பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக ஆர்.ஐ., ஜெயகணேஷ் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான மனுக்களை பெற்றார்.
இதேபோல் வரும் டிச.11ல் காடுபட்டியிலும், 18 ல் சோழவந்தானிலும், 24ல் ஆலங்கொட்டாரத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது.
வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட புதிய உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என நல வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.