ADDED : ஜன 23, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கொங்கபட்டியைச் சேர்ந்த விவசாய தம்பதிபாலமுருகன் 34, விஜயலட்சுமி 30. நேற்று இரவு 9:00 மணியளவில் இருவரும் கடைக்குச் சென்று விட்டு மதுரை ரோட்டை கடக்க வந்தனர்.
அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விஜயலட்சுமி உயிரிழந்தார். கணவன் காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

