sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நிழற்குடை அகற்றப்படுமா

/

 நிழற்குடை அகற்றப்படுமா

 நிழற்குடை அகற்றப்படுமா

 நிழற்குடை அகற்றப்படுமா


ADDED : ஜன 18, 2026 07:40 AM

Google News

ADDED : ஜன 18, 2026 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் ஜன.18 -- -: -திருவேடகம் தர்ஹா அருகே ஆபத்தான நிழற்குடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை மெயின் ரோட்டில் தர்ஹாஅருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலை உள்ளது.

காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. ஜன்னல்கள் உடைந்து இருக்கைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. விபரீதம் விளைவதற்கு முன் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us