sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நிழற்குடை அகற்றப்படுமா

/

 நிழற்குடை அகற்றப்படுமா

 நிழற்குடை அகற்றப்படுமா

 நிழற்குடை அகற்றப்படுமா


ADDED : ஜன 21, 2026 06:31 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: திருவேடகம் காலனியில் மதுரை மெயின் ரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. பராமரிப்பில்லாமல் காரை பெயர்ந்து கம்பிகள் நீட்டிக் கொண்டுள்ளன. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடலாம் என்ற நிலை உள்ளது.

இருக்கைகள் சேதமடைந்து செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறி வருகிறது. இரவில் விளக்குகள் இல்லாததால் 'பார்'ஆகவும் செயல்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us