sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா

/

 குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா

 குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா

 குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா


ADDED : மார் 03, 2026 05:56 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரத்தில் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

வேல்பாண்டி: இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். நகரி மெயின் ரோட்டில் பஸ்ஸ்டாப் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

மக்கள் பொது சுகாதாரத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இதனை பயன்படுத்தி வந்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் மோட்டார் பழுதானதால் தொட்டி பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.

இதனால் குழாய்கள், மின் ஒயர்கள்,தொட்டி சேதமடைந்து காட்சி பொருளாக உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us