ADDED : நவ 20, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலவளவு எஸ்.ஐ., பாலமுருகன், அ.வல்லாளப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேனை 55, கைது செய்து 11 கிலோ 250 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.