நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: உசிலம்பட்டி தாலுகா மேலச்செம்பட்டி சரஸ்வதி 52. நேற்று முன்தினம் மாடு மேய்க்க தோட்டத்து பகுதிக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கணவர் காசிமாயன், அருகில் இருந்தவர்கள் தேடி உடலை கண்டெடுத்தனர். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

