/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
/
அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
அரசு பஸ்சை சேதப்படுத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
ADDED : அக் 25, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு தங்கசாமி 47. கூலித் தொழிலாளி. இவர் 2015 ல் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே அய்யனகவுண்டன்பட்டியிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
அழகர்கோவில் சென்ற அரசு பஸ் மீது கட்டையால் தாக்கினார். கண்ணாடி சேதமடைந்தது. வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். மதுரை 6 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. தங்கசாமிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உதயவேலவன் உத்தரவிட்டார்.