ADDED : அக் 16, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் உலக உணவு தின விழா நடந்தது.
இயக்குநர் குருநாதன், ஆசிரியர்கள் லோகநாதன், வெங்கடேசன் கலந்து கொண்டனர். தங்கள் பகுதிகளின் வேளாண் உற்பத்தி, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் மாறுபாடுகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சத்தான உணவு கிடைப்பதில் உள்ள சவால்கள் தொடர்பான கள அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
