தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உலக மரபு வாரவிழா

உலக மரபு வாரவிழா

உலக மரபு வாரவிழா


ADDED : நவ 23, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை காந்தி மியூசியத்தில் உலக மரபு வார விழாவையொட்டி சொற்பொழிவு நடந்தது.

மாணவி ஆர்த்தி வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். மதுரையில் பஞ்சபூத தலங்கள் குறித்து காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசினார். சவுராஷ்டிரா பெண்கள் மேல் நிலைப் பள்ளி என்.எஸ். எஸ். ஒருங்கிணைப்பாளர் தேவிகா உலக மரபு வாரத்தின் சிறப்புகளை விளக்கினார். கல்வி அலுவலர் நடராஜன், கணக்காளர் சுமித்ரா, தொல்லியல் ஆர்வலர் பழனிகுமார் உட்பட பலர் பேசினர். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us