தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/காஞ்சி மடத்தில் ேஹாமம்

காஞ்சி மடத்தில் ேஹாமம்

காஞ்சி மடத்தில் ேஹாமம்


ADDED : பிப் 28, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு ரிக்வேத ஸம்ஹிதா ேஹாமம் நேற்று துவங்கியது.

மார்ச் 7 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடக்கும் இதில் வேத விற்பன்னர்கள் பங்கேற்று ரிக்வேத ஜபம் செய்கின்றனர். முதல் நாளான நேற்று 'வேத நெறி' எனும் தலைப்பில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us