/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நேற்று 13 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
/
நேற்று 13 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
ADDED : அக் 12, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நேற்று 13 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று வரை 74 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.