நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் 29.
இவர் மதுரை வெள்ளக்கல் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். நேற்று இரவு டூவீலரில் வெள்ளைக்கல் பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியது. சம்பவ இடத்திலேயே அலெக்ஸ் பாண்டியன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.