ADDED : நவ 23, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. இவரது மகன் ஸ்ரீபாலா 19.
சபரிமலை செல்வதற்காக ரேடியோ செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். ஊமச்சிக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

