ADDED : அக் 25, 2026 02:28 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி:
போடிநாயக்கன்பட்டி மந்தையில் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே பொது இடத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டடம் கட்டியிருப்பதாகவும், அதை அகற்றாத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்தும் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல், போலீசார் சமரசம் செய்தனர்.
