sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இளையோர் விளையாட்டு போட்டிகள்

/

 இளையோர் விளையாட்டு போட்டிகள்

 இளையோர் விளையாட்டு போட்டிகள்

 இளையோர் விளையாட்டு போட்டிகள்


ADDED : டிச 11, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மாநில அளவிலான இளையோர் விளையாட்டு கோகோ, கபடி, ஹேண்ட்பால் போட்டிகள் மதுரை திருநகரில் நடந்தது.

ஆடவர் கபடி 17 வயது பிரிவு இறுதிப் போட்டியில் எம்.எம். பள்ளி 61 - 29 புள்ளிக்கணக்கில் நெல்லை சாக்ரெட் ஹார்ட் பள்ளியை வீழ்த்தியது. ஆடவர் கோகோ 14 வயது பிரிவில் சாக்ரெட் ஹார்ட் பள்ளி 15 - 10 புள்ளிக்கணக்கிலும் மகளிர் பிரிவில் 17 - 9 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.பி.கே. பள்ளியை வீழ்த்தியது.

ஆடவர் ஹேண்ட்பால் 14 வயது பிரிவில் அனுப்பானடி வேலம்மாள் பள்ளி 15 -- 7 கோல் கணக்கிலும் 17 வயது பிரிவில் 23 - 18 கோல் கணக்கில் மதர் குளோப் அகாடமியை வென்றது.

சவிதாபாய் பள்ளி, முத்துதேவர் முக்குலத்தோர் பள்ளித் தலைமையாசிரியர்கள் மீனா, ஆனந்த் பரிசுகளை வழங்கினர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் குமார், வினோத், வைரமுத்து, சரவணன் பாராட்டினர். செயலாளர் அன்பரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us