தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மண்டல சதுரங்கம்

மண்டல சதுரங்கம்

மண்டல சதுரங்கம்


UPDATED : அக் 15, 2026 06:26 PM

ADDED : அக் 15, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:26 PM ADDED : அக் 15, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: நகரி கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மண்டல சதுரங்க போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

இங்கு மதுரை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் மண்டலம் 4 சார்பில் நடந்த சதுரங்க போட்டியை கல்விக் குழும பள்ளிகளின் தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். 14 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடிய கல்வி பள்ளி மாணவர்கள் 7 தங்கம்,1 வெண்கலம் உட்பட 8 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். மாணவர்களை தாளாளர் குமரேசன், முதல்வர் அருணா,துணை முதல்வர்கள் அபிராமி, அகிலா ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us