UPDATED : ஆக 30, 2026 05:16 PM
ADDED : ஆக 30, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் மக்கள் குறைதீர்க் கூட்டம் சர்வேயர் காலனி அலுவலகத்தில், துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ் குமார் தலைமையில் (செப்.1) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர்பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பகம் நகர், பரசுராம்பட்டி, லுார்துநகர், ஆத்திகுளம், புதுார், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார்நகர், வண்டியூர் பகுதி மக்கள் வரி பிரச்னை, பெயர் மாற்றம், கட்டட வரைபட அனுமதி குறித்து மனு அளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
