/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு
/
மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு
மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு
மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் சூப்பரவைசரிடம் லேப்டாப் பறிப்பு
ADDED : செப் 05, 2024 02:35 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் டாஸ்மாக் விற்பனையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற சூப்பர்வைசரை தள்ளிவிட்டு மிளகாய் பொடியை தூவி லேப்டாப்பை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்தக் கடையும் சூப்பரவைசராக வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
விற்பனையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற சூப்பர்வைசரை தள்ளிவிட்டு மிளகாய் பொடியை தூவி லேப்டாப்பை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.