/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திமுக மாஜி எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை
/
திமுக மாஜி எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜன 13, 2024 11:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடியில் மூதாட்டியை வீடுபுகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து மாவட்ட கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது.