sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

/

பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது


ADDED : செப் 22, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, பூம்புகார் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்த செல்லதுரை,60, என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது 2 பைபர் படகுகளில் 37 மீனவர்கள் கடந்த 20ம் தேதி இரவு 10.00 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, 3 படகுகளை பறிமுதல் செய்ததுடன், 37 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us