தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/மேற்கு வங்க பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் தீட்சை

மேற்கு வங்க பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் தீட்சை

மேற்கு வங்க பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் தீட்சை


UPDATED : நவ 04, 2026 09:42 PM

ADDED : நவ 04, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 09:42 PM ADDED : நவ 04, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதினத்தில், மேற்கு வங்க பக்தர்களுக்கு, சமய தீட்சை அளித்து, ஆதினம் அருளாசி வழங்கினார்.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினத்தின், 27வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளார். இவர், காசியில் நடைபெறும் ஆன்மிக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள நிலையில், இன்று (நவ.,4) காசி, கங்கை நதி கரையில், சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடினார்.

பின்னர், காசி தருமபுரம் ஆதீனம் திருமடத்திற்கு எழுந்தருளி, ஆன்மார்த்த சொக்கநாத பூஜை செய்து, திருமடத்தில் குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் திருஉருவ சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து குருமகா சன்னிதானம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பக்தர்கள் சுபோஜித் மோடக், தபன் ராய், ஆகாஷ் பௌமின், சந்திப் செட், சபர்ணா செட் ஆகியோருக்கு, சமய தீட்சை அளித்து அருளாசி வழங்கினார். ஆதீனம் தம்பிரான்கள் மற்றும் வெற்றிவேல் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us