sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

/

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை


ADDED : ஜன 07, 2024 03:19 PM

Google News

ADDED : ஜன 07, 2024 03:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து 28 கடலோர கிராம மீனவர்கள் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீன்பிடித் தொழிலை நம்பி உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாயை இழந்துள்ளனர். கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us