/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஒரே சிரிஞ்சில் பலருக்கு ஊசி செவிலியர் சஸ்பெண்ட்
/
ஒரே சிரிஞ்சில் பலருக்கு ஊசி செவிலியர் சஸ்பெண்ட்
ADDED : அக் 03, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், கடந்த சில தினங்களுக்கு முன் செவிலியர் ஒருவர், ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி, பல நோயாளிகளுக்கு ஊசி போட்டார். அது தவறு என கூறிய நோயாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள், மயிலாடுதுறை கலெக்டரிடம் புகார் செய்தனர். இதையடுத்து, அந்த செவிலியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று உத்தரவிட்டார்.

