/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளையாட்டு போட்டிஎம்.பி., பரிசு வழங்கல்
/
விளையாட்டு போட்டிஎம்.பி., பரிசு வழங்கல்
ADDED : ஜன 18, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார் :மோகனுார் கிழக்கு ஒன்றியம், வெள்ளாளப்பட்டியில், கொ.ம.தே.க., சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்
களுக்கு, பரிசளிப்பு விழா நடந்தது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், பரிசு வழங்கி பாராட்டினார்.
கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட இணை செயலாளர் தமிழரசு, ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.